தியாக தீபம் திலீபனின் நான்காம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஷ்டிப்பு!

0
131

தியாக தீபத்தின் நான்காவது நாள் நினைவேந்தல் யாழ் பல்கலையில் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின் நான்காவது நாள் நினைவேந்தல் இன்று யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத்தூபியில் இடம்பெற்றது.

இதன் பொழுது ஈகைச்சுடரேற்றப்பட்டு தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.