திருகோணமலையில் நிப்போன் பெயின்ற் நிறுவனத்தினால் உலர் உணவு பொதி வழங்கி வைப்பு!

0
161

திருக்கோணேஸ்வர ஆலயம் மேற்கொள்ளும் சமூகப் பணிகளில் ஒரு அங்கமாக இன்றைய தினம் நிப்பொன் நிறுவனத்தின் (Nippon Paint) நிதி அனுசரணையுடன் ஆலயத்தினால்
முதலாம் கட்டமாக திருகோணமலை கன்னியா பிரதேசமக்களுக்கும்,

இரண்டாம் கட்டமாக தம்பலகாமம் சிவசக்திபுரம் மற்றும் மூதூர் பாட்டாளிபுரம் பிரதேசங்களில் அறநெறி கல்வி மேற்கொள்ளும் வறிய நிலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன