திருகோணமலை நில அதிர்வு பதிவு!

0
110

திருகோணமலையின் பல பகுதிகளில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வானது 3.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

குறித்த நிலஅதிர்வானது 1.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நில அதிர்வினால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.