திருகோணமலை மாவட்டம் – சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

0
25

சஜித் பிரேமதாச 26,527 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 22,724 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 2,412 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 8,603 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 1,283 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.