திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

0
113

திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில், நாளைய தினம் இடம்பெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகள் தொடர்பில், இராதாகிருஸ்ண குருக்கள்
எமது செய்திப் பிரிவுக்கு பிரத்தியேக செவ்வி வழங்கினார்.
திருக்கோணேஸ்வரம் உட்பட பஞ்ச ஈச்சரங்களில் இடம்பெறவுள்ள சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளை ஓம் தொலைக்காட்சி மற்றும் ஓம் தொலைக்காட்சியின்
முகநூல், யூ-ரியுப் பக்கங்கள் ஊடாகவும் நாளை நேரலையாக பார்வையிட முடியும்.