திருத்தந்தையின் பிரதிநிதி யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயமாக வருகை தந்துள்ளதாக யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி விந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்
இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள திருத்தந்தையில் பிரநிதிதி நாளை காலை குருதகர் புனிதயாகப்பர் ஆலய திருவிழாவிலும், புதன்கிழமை இளவாலை புதை அன்னாள் ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதுடன், தீவக மறைக்கோட்ட பங்குகளுக்கும் விஜயம் செய்வதுடன் முல்லைத்தில் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் இடங்களையும் தரிசிப்பார்.
அந்துடன் சுனாமி நினைவாலயத்தில், இயற்கை அளர்த்தத்தினால்` இழந்தோர் அஞ்சலி நிகழ்விலும் பங்குகொன்றனர்.
அறி வந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே ஆண்டகை அவர்கள்யாழ் நகரில் தங்கியுள்ளபோது குருக்கள், துறவிகள், பொதுநிலை இறைமக்களைச் சிந்திப்பதுடன் புனித மடுத்தினார் குருமடம்! புனித சவேரியார் குருமத்திற்கும், செபமாலை தாசர் சபை ஸ்தாபகர் இறை அடியார் நோமஸ் அடிகளாரின் கல்லறைக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், யாழ் நகரின் பிரசித்தி பெற்றஇடங்களையும் பார்வையிடுவார்.