திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதுதொடர்பில் ஏற்கனவே முன்னாள் போராளிகள் உள்ளடங்களாக 15 பேர் கொண்ட பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நிகழ்வினை எவ்வாறு நடத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நல்லை ஆதீனத்தில் மத குருமார்களின் பங்கு பெற்றதோடு இடம்பெற்று வருகின்றது குறித்த கூட்டத்தில் அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்,