துசித ஹல்லோலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

0
15

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று(13) பிறப்பித்துள்ளது.