துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு!

0
8

ஜா-எல உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.