தூபிகளை இடிப்பதன் மூலம் நினைவுகளை அழிக்க முடியாது: இரா. சாணக்கியன்

0
942

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்திருப்பதன் மூலம் அரசாங்கம் தனது இறுதி ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளது என்பதை வெளிக்காட்டியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஏனைய தமிழ்த் தலைவர்களும் ஒன்றிணைந்து
தமது கண்டனங்களை வெளியிட வேண்டுமெனவும்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.