தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது!

0
391

வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பாகி சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் வருடாந்த மகோற்சவத்தின்
தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது
ஸ்தம்பபூசை காலை 6.30 மணி இடம்பெறவுள்ளதோடு
வசந்தமண்டபப்பூசை 7.30மணிக்கு இடம்பெற்று
தேரில் அம்பாள்9.00 மணிக்கு ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.