தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று மதியம் மன்னாரில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி துரித நடவடிக்கை!
0
28