தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதிய தலைவர் நியமனம்

0
106

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) புதிய தலைவராக வைத்தியர்  ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.