தொடருந்து சேவைகளில் தாமதம்

0
33

சாரதிகளின் பற்றாக்குறையால்,இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது 

இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வரை தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.