தொடர் அதிகரிப்பை பதிவு செய்யும் தங்க விலை!

0
21

இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் 259,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 238,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் 195,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 32,375 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 29,750 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,438 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.