தொலைபேசி திருட்டில்ஈடுபட்ட இருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது!

0
163

தொலை பேசி திருட்டில் இருவர் கைது தொலைபேசி மீட்பு முறைப்பாட்டாளர் வழங்கிய தகவலில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்

நேற்று முன்தினம் பரமேஸ்வராசந்தியில் கடையொன்றில் போன் திருட்டு இடம்பெற்றது சிசிடிவி கமரா உதவியுடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர் அவரிடம் போன் எதுவும் கிடைக்கவில்லை தெரியாத நபர் ஒருவருக்கு போனை 10000/=ரூபாவிற்கு விற்றுள்ளார் இன்று தொலைபேசி திருத்து மிடத்திற்கு குறித்த சந்தேக நபர் தொலைபேசியுடன் வந்த பொழுது யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்