தொழிற்பயிற்சி உத்தியோகத்தர் மரணம்: 7 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு

0
142
தொழிற்பயிற்சி உத்தியோகத்தர் பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட 7 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.