நயினாதீவு கடற்ரைகயில் கஞ்சா மீட்பு

0
145

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில், 20 கிலோ 140 கிராம், கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக, நேற்றுக்காலை, முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு, கடற்படையுடன் விரைந்த சென்ற விசேட அதிரடிப் படையினர், கஞ்சாவை மீட்டனர்.

இந்த நிலையில், மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.