நல்லூர் கந்தசுவாமிஆலய கும்பாபிஷேக தினமாகிய இன்று விசேட அபிசேக பூசைகள் இடம்பெற்றது!

0
149

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றிருக்கும் வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது.