நாளை வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் முப்படைகளின் தேவைக்கு காணிகள் சுவீகரித்துக்கொள்வதற்காக பிரதேச செயலாளர்களுடன் ஆளுனர் நடத்தவுள்ள கூட்டத்திற்கு. தமிழரின் காணிகள் சுவீகரிப்பதை எதிர்த்து நாளை மதியம் 12:30 மணிக்கு ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக மாபொரும் எதிர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாக செல்வராசா கஜேந்திரன்செயலாளர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிஅழைப்பு விடுத்துள்ளார்,
அனைத்து மக்களையும் உணர்வாளர்களையும் ஒன்றுகூடுமாறு அழைத்துள்ளார்,