நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று பொகவந்தலாவையில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தா