நெல்லியடி சதுரங்க கழகத்தின் 3வது வருட பரிசில் தின நிகழ்வு இன்று நடைபெற்றது!

0
163

நெல்லியடி சதுரங்க கழகத்தின் 3ஆவது வருட பரிசில் தின நிகழ்வுகள் இன்று நெல்லியடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது

பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை அதிபர் கிருஷ்ணகுமார், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், சமூக சேவகர் தயாபரன், சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சேயோன், தொழில் முயற்சியாளர் ரோசிஹரித், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் நிலாங்கதன்,இளையர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தனன்,தாசீகரன், யாழ் மாவட்டத்திற்கான தேசிய இளையர் பிரதிநிதி நிதர்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்