நோயாளிகளுக்கு இரண்டு வழிகள் உள்ளன! ஒன்று வீட்டிற்கு செல்வது : அல்லது மலர்சாலைக்கு செல்வது – உதய கம்மன்பில

0
85
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.நோயாளிகளுக்கு இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று வீட்டிற்கு செல்வது அல்லது பிணமாக அல்லது மலர்சாலைக்கு செல்வது ; வீட்டிற்கு செல்ல வேண்டும் என விரும்புவோர் கெஹெலியவுக்கு எதிராக அதாவது கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.