படகிலிருந்து மீட்கப்பட்ட ரொஹிங்கியர்கள் யாழ் சிறைச்சாலையில் அடைப்பு

0
108

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 104 ரொஹிங்கியர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் இரு பேருந்துகளில் ஏற்றப்பட்டு நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.