பத்தரமுல்லை சீலரத்தின தேரர் வவுனியாவில் வேட்பு மனுத்தாக்கல்!

0
54

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெத பெரமுன வவுனியாவில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் ஜனசெத பெரமுன தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரர் இன்று மதியம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதன் போது ஆதரவாளர்கள் இணைந்து கொண்டனர்.