பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண தலைமை அலுவலக கட்டட தொகுதி திறந்து வைப்பு!

0
155

பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்துக்கான கட்டட தொகுதி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது, அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொகான் ரத்வத்வ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரினால் இன்றைய தினம் வைபவ ரீதியான திறந்துவைக்கப்பட்டது,