பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு பெயர்ப் பலகைகள்

0
177

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு பெயர்ப் பலகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் பாரம்பரிய றோட்டறிக் கழகத்தின் அனுசரணையில் குறித்த பெயர்ப் பலகைகள் வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் வைத்தியர்கள், றோட்டறிக் கழகத்தினர் கலந்துகொண்டனர்.