பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

0
43
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.விண்ணப்பங்களை www.ugc.ac.lk ஊடாக சமர்ப்பிக்க முடியும்.