வடக்கு-கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து, இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஆதரவு வெளியிட்டுள்ளது.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே ஆதரவு நிலைப்பாட்டை
வெளிப்படுத்தினார்.
Home கிழக்கு செய்திகள் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஆதரவு