பல மணி நேர மின்சார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழில் போராட்டம் இடம்பெறவுள்ளது!

0
160

தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது இதனால் மக்கள் அன்றாடம் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றார்கள் பல மணி நேர மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களினால் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்தி போட்டார் போராட்டம் இன்று செம்மணி A-9 வீதி சந்தியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.அனைத்து மக்களும் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் முகமாக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் சகிதமாக வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

.