பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வரை கைது செய்யகோரி பணிப்புறக்கணிப்பு!

0
81

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை தாக்கியவரை கைது செய்ய கோரி இன்றைய தினம் கல்லூரி ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்,