பாதாளக் குழு உறுப்பினர் ரொடும்பே அமில ரஷ்யாவில் கைது

0
13

பாதாள உலகக் குழு உறுப்பினரான ரொடும்பே அமில என அழைக்கப்படும் அமில சம்பத் ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.