இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படுவதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மா பைக்கெற்றின் விலை 250 முதல் 300 ரூபாயாலும், 400 கிராம் பால்மா பைக்கெற்றின் விலை 100 முதல் 130 ரூபாயாலும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.