பிறந்த தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது

0
349

கெஸ்பேவ ஹெடிகல்ல பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில், பிறந்த தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கெஸ்பாவ பெரிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளர், ஐந்து பெண்கள் உட்பட 10 பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.