பிள்ளையானின் அபிவிருத்திகளுக்கு சாணக்கியன் இடையூறு விளைவிக்கிறாராம்!

0
128

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
தடுத்து வருவதாக, அக் கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச அமைப்பாள் யோகநாதன் லிபின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குற்றஞ்சாட்டினார்.