புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்!

0
385

500 தூண்கள் 5 இராஜ கோபுரங்களுடன் அமைக்கப்படும் மிகப் பெரிய ஆலயம்.
யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவு, கண்ணகை அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25ம் திகதி நடைபெற உள்ள நிலையில், தற்போது அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.