புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை?

0
10

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை அதிகரித்துள்ளது.புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியின் விலை 1,995,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிட்டட் நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் புதிய விலையைக் காட்சிப்படுத்தியுள்ளது.

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியிடம் தற்போது புதிய வாகனங்கள் இல்லாத போதிலும் முன்பதிவு செய்வதற்காக சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.