புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்

0
161

தலைபிறை தென்படாத காரணத்தினால், புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.