புலிகளிடம் ஒப்படைத்தவர்களே காணாமல் போனவர்களாம் என்கிறது சர்வ மக்கள் கட்சி!

0
234

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்த பிள்ளைகள் காணாமல் போய்விட்டனர் என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவது
நியாயமற்ற கோரிக்கை என சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.