பெண்கள் தலைமை தாங்கும்
குடும்பங்களுக்கு நாற்று வழங்கல்

0
149

அமைப்பதற்குரிய நாற்;றுகள் மற்றும் விதைகள் உட்பட 5 ஆயிரம் ரூபா உதவிப் பணமும்,
அம்பாறை நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தால் வழங்கப்பட்டது.
நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர் வினோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக நீம் நிறுவனத்தின் நிறுவுனர் மன்மதன் மற்றும் அவரது பாரியார் ரதி ஆகியோர் கலந்து
கொண்டனர்.