பெருளாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

0
160

பொருளாதார நிபுனரும் முன்னால் நிதியமைச்சின் இணைப்பாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் தலமையில் கிழக்கு மாகாணத்திற்கான பெருளாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்                    நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் காணப்படும் வளங்கள் வறுமை நிலை அதற்கான காரணங்கள் தேவைகள் பிரச்சனைகள் என பலதரப்பட்ட விடயங்களும் பேசப்பட்டது .மேற்கொண்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருளாதார செயற்குழு உறுப்பினர்களுடனும் பேசிய பின்னர் இவ் விடயங்களை பேசி ஐந்து அல்லது ஆறு மாதங்களில் மாகாணத்திற்கான பெருளாதார திட்டமொன்றினை வடிவமைத்துக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திரு.சொர்ணலிங்கம் பெருளாதார நிபுனர் கணேசமூர்த்தி கிழக்கு பல்கலைக்கழக முகாமையாளர் ரமேஸ் அருட் தந்தை ஜெகதாஸ் அடிகளார்  பெண்கள் சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஐிதா நிறுவணத்தின் முகாமையாளர், நிறுவணத்தின் மட்டக்களப்பிற்கான இணைப்பாளர் பரசுராமன், மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பு சம்மேளணத்தின் தலைவர் நதீஸ்வரன், நிறுவணத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பணிமனண முகாமையாளர் சந்திரவதணி மற்றும் pledge to restore foundation  மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ச.சிவயோகநாதன் ஆகியோரும் கலந்து கெண்டனர்.