பொசன்  பண்டிகையை முன்னிட்டு கோப்பாய்  பொலிஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கி வைப்பு!

0
100

வெசாக் பொசன்  பண்டிகையை முன்னிட்டு கோப்பாய்  பொலிஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

வெசாக் பொசன்  பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கோப்பாய்  பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது 

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்,

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்,யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிசார் பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தனர்.