பாரிய அளவிலான போராட்டங்கள் மீண்டும் ஆரம்பமாவதற்கும் அரசு வழிவகுக்காமல் நேர்மையான மக்களது கோரிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருண்ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்