பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக லலித் ஏக்கநாயக்க நியமனம்

0
85
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.