போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும்-டிரான் அலஸ்

0
422

போதைப்பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பரவல் எந்த வகையிலேனும் கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் போதைப்பொருள் வியாபாரத்தைக் கைவிடுமாறு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.