மக்களின் நலன் குறித்து அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்:இரா.துரைரெத்தினம்

0
479

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுப் பொதியின் பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுடன் இது பத்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தடவைகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுபினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத் தலைவருமான இரா. துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் மக்களின் நலன் குறித்து அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.