மசகு எண்ணெய் விலை உயர்வு !

0
102
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.17 அமெரிக்க டொலராக நிலவுகிறது.அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.43 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளதுஇதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.03 அமெரிக்க டொலராக நிலவுகிறது.