மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையர்கட்டு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்தார்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு!