மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் போன இளைஞர் வீடு வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0
212

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச்; சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லையென, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்
குடும்பத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று வீடு வந்து சேர்ந்து விட்டதாக குடும்பத்தினர்
பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஆடை வியாபாரம் செய்து வருவதுடன், தொழில் நிமிர்த்தமாக ஏனைய பிதேசங்களுக்கும் சென்று வருபவர்
என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.