மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உரிய நேரத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிக்விக்கும் வாகன ஓட்டுநர்கள் எரி பொருள் நிரப்புவதற்காக பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மின்சாரம் சுழற்சி முறையில் தடைப்படுவதனால்; எரிபொருள் நிலையங்கள் சில மூடப்பட்டுள்ளதுடன், மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியும் ஏற்பட்டுள்ளது.